செல்லச் சண்டை - 12259
செல்லச் சண்டை
கொஞ்சம் வேண்டும்
மெல்ல உள்ளம்
வெல்ல வேண்டும்
வெல்லக் கட்டி
வாழ்க்கை இதில்
மல்லுக் கட்டி
என்ன பயன்? !
உணர்வுகளை மதித்திடுவோம்
உண்மை நிலை புறிந்திடுவோம்
உயர்வுமில்லை தாழ்வுமில்லை
உலகில் எல்லாம் சமநிலை...!!

