பரப் பிரம்மம் - 12261

உயரத்தில் எண்ணமிருந்தால்
உள்ளத்தில் தெய்வம் தெரியும்

நம்பிக்கை அதன் உருவம்-வரும்
நாளெலாம் திரு விழாக் கோலம்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (12-Jun-15, 11:46 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 70

மேலே