எண்ணம் என்ற ஏணி - 12262
கவனத்தை குவித்து விட்டால்
காரியத்தில் வென்றி உண்டு
கலக்கமின்றி செயல் பட்டால்
காலம் என்பது பூச்செண்டு
பயந்து சாக வாழ்க்கை இல்லை
பாய்ந்து நீந்த அந்த வானம்....!
ஓய்ந்து ஒடுங்க நாமும் இல்லை
ஒரு கை பார்ப்போம் சவால்கள் ஜாலி...!!