வரலாறு

வரலாற்றின் பக்கங்கள்
குறைந்துகொண்டே போகின்றன!
இன்றைய மனிதன்
வாழ்க்கை கடலில் தத்தளிக்கிறான்,

மாபெரும்
வெற்றியை அவன் விரும்பவில்லை,
காரணம்..........
அவன்
புதிய சிந்தனைகள் சிறகுடைக்கபடுகின்றன!
வான் முட்ட அவன் நினைக்கும்போது,
நூல் அருந்த காற்றாடியகிறான்!

வரலாறு படைத்தவர்கள்
எல்லாம் புத்தகமானார்கள் ,
படைக்க
நினைப்பவர்கள் எல்லாம்
வானவில்லாய் மறைகிறார்கள்...................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (12-Jun-15, 12:55 pm)
Tanglish : varalaaru
பார்வை : 68

மேலே