நினைவில் வாழ கற்றது நன்று
நீயும் நானும் யாரோ
இன்று நினைவில் வாழ
கற்றது நன்று
நேற்று tholaindha என்
கவிதை கவிதையிலையே
என்னுடைய மனதின் குரல் அடி
யாரோ என்று சாலையின்
சந்திப்பில் சந்தித்து இருப்போம்
சிவப்பு விளக்கு எச்சரிக்க
சாலையை கடந்து இருப்போம்
பிரிந்து இருந்தாலும் சேர்ந்து இருந்தோம்
நினைவில் இருந்தாலும் வாழ்ந்து இருந்தோம்
அந்த நினைவில் நிலகரி கண்ணும்
மின்சாரம் பாச்சும்
வாழ்க்கையை பாதி வாழ்ந்து முடித்தே