வஞ்சி விருத்தம் ---செறிந்த செவ்விதழ் செல்வமே
அறிவன் கூடிடும் அற்புதம்
உறவின் பாலமாம் உன்னதம் .
சிறப்பின் சின்னமாம் சிந்தனை .
செறிந்த செவ்விதழ் செல்வமே .
( புளிமா + கூவிளம் + கூவிளம் )
அறிவன் கூடிடும் அற்புதம்
உறவின் பாலமாம் உன்னதம் .
சிறப்பின் சின்னமாம் சிந்தனை .
செறிந்த செவ்விதழ் செல்வமே .
( புளிமா + கூவிளம் + கூவிளம் )