மகிமை தங்கிடும் மாற்றமே --- வஞ்சி விருத்தம்
அகிலம் கொண்டிடும் ஆசிகள்
அகிம்சை மண்ணிலும் ஆழமாய்
முகிலும் தந்திட முற்றிலும்
மகிமை தங்கிடும் மாற்றமே .
( புளிமா + கூவிளம் + கூவிளம் )
அகிலம் கொண்டிடும் ஆசிகள்
அகிம்சை மண்ணிலும் ஆழமாய்
முகிலும் தந்திட முற்றிலும்
மகிமை தங்கிடும் மாற்றமே .
( புளிமா + கூவிளம் + கூவிளம் )