பிழைப்பே உன்னால் பூமியில் --- வஞ்சி விருத்தம்

மழையின் தூறலாம் மண்ணிலே
உழைப்பில் வந்திடும் ஊற்றுமே
தழைக்கும் தானமும் தங்கிடும் .
பிழைப்பே உன்னால் பூமியில் .

( புளிமா + கூவிளம் + கூவிளம் )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (13-Jun-15, 12:06 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 43

மேலே