இதயம்

உடைந்த இதயத்திற்கு
ஒட்டுபோடாதே !
அதற்கு கட்டுபோட
ஒரு இதயம் காத்திருக்கும்
கவலைப்படாதே!!

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (13-Jun-15, 9:51 am)
Tanglish : ithayam
பார்வை : 113

மேலே