என் கனவு காதலியே

நீ!
என் காதினில் சொல்லிய
அந்த மூன்று வார்த்தைகள்
தினமும் கேட்க
ஒரு வாழ்வு தருவாயா
என் கனவு காதலியே ......!

எழுதியவர் : ராஜா (13-Jun-15, 2:28 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 114

மேலே