பொறாமை

அன்பே! உன் உதட்டுச்
சாயத்தின் மிது எனக்கு
பொறாமை?!!..
உன் உதட்டில் என் உதட்டை
விட அதிக நேரம் ஒட்டிக் கொண்டிருக்கின்றதே !!!...

எழுதியவர் : உமா மகேஸ்வரன் m (13-Jun-15, 8:30 pm)
Tanglish : poraamai
பார்வை : 156

மேலே