உனக்கே நான்

உன்னை அடித்ததும் இல்லை............
அணைத்ததும் இல்லை..............
ஆனாலும் எனது விரல்களுக்கு சந்தோஷம் தான்..........
உன்னை எனக்கே தெரியாமல் தீண்டியதற்காய்................

எழுதியவர் : ரேவதி ஐஸ் (13-Jun-15, 10:23 pm)
Tanglish : unakke naan
பார்வை : 100

மேலே