சம்மதமா

          சம்மதமா


சம்மதம் என்று  தலையாட்டு
உனக்கும் சேர்த்து 
நானே விரும்பிக் கொள்கிறேன்

சம்மதம் என்று மட்டும் சொல்
உனக்கும் சேர்த்து
நானே சமைக்கிறேன்

சம்மதம் என்று சொல்லி
வாயை மூடிக் கொள்
உனக்கும் சேர்த்து 
நானே  சாப்டுகிறேன் 

சம்மதம் என்று மட்டும் சொல்
உனக்கும் சேர்த்து
நானே  சேலை????

ஐய்யய் யோ!  போதும் போதும்
கொஞ்சம் நிறுத்துங்க.......
என்னாச்சு எழுந்துருங்க
கனவு கண்டீங்களா?
..............................

அய்யோ!கனவா?

















  

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (15-Jun-15, 11:37 am)
Tanglish : sammathamaa
பார்வை : 297

சிறந்த நகைச்சுவைகள்

மேலே