கணவன் மனைவி

மனைவி :

என்னங்க நீங்களாவது உங்க நண்பர் கிட்ட சொல்ல கூடாதா ?
அவங்களுக்கு பாத்தா பொண்ணு நல்லாவே இல்லை.
அதுமட்டும் இல்லாம அந்த பொண்ணு
இராட்சசியா இருப்பா போல
முகத்த பாத்தாவே தெரியுது ..

கணவன் :

ஏன்டி சொல்லணும் பாவிபயன் எனக்கு சொன்னானா ???

எழுதியவர் : udayakumar (15-Jun-15, 7:09 pm)
Tanglish : kanavan manaivi
பார்வை : 470

சிறந்த நகைச்சுவைகள்

மேலே