முன்னோட்டம்

சலனமில்லா நேரங்களில்
சாயுங்கால வேளைகளில்
வதனங்கள் காணுகின்றேன்
வாழ்வதன் முன்னோட்டமாய்

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (15-Jun-15, 12:49 pm)
பார்வை : 86

மேலே