ரோஜாவின் முட்கள்
உன்னை
பார்க்காத நாட்கள் - என்
நினைவுகள் உன்னை
முகம் காட்டின....
ஆனால்
உன்னை பார்த்து
பேசாத நாட்கள் - என்
நினைவில் முள்ளாய் குத்தின..........
காதல் ரோசவில்
முட்கள் இருப்பது -இது
போன்ற நேரங்களுக்கு தான் என்றால்,
நீ என்னை பார்க்காமலே இருந்துவிடு .............................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்