தத்துவச் சாரலிலே பஜகோவிந்தம்

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
என தினம் பாடிடு மனதே !
மறுபடி மறுபடி பிறப்பு மறுபடி மறுபடி இறப்பு
கருவறைச் சிறையில் உழல்வதோ வாழ்வு !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
என தினம் பாடிடு மனதே !
____தமிழில் கவின் சாரலன்

எழுதியவர் : தமிழில் கவின் சாரலன் (16-Jun-15, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே