தள்ளி விட்டாயே

தனிமையில் இருந்து ...
உன்னிடம் வந்தேன் ....
காதலித்தாய் .....!
தனிமையே உனக்கு ...
பொருத்தமெண்டு...
தள்ளி விட்டாயே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (18-Jun-15, 8:37 am)
Tanglish : thalli vittaye
பார்வை : 63

மேலே