முரசு முழக்கு
உனது இசைக் கருவி
கிங்கினியோ ஜால்ராவோ இல்லை !
முரசு மனமுரசு !
ஓங்கி அறை
மனமுரசை முழக்கு !
உறங்கிக் கிடக்கும் சமூகம்
விழித்தெழட்டும் !
----கவின் சாரலன்
உனது இசைக் கருவி
கிங்கினியோ ஜால்ராவோ இல்லை !
முரசு மனமுரசு !
ஓங்கி அறை
மனமுரசை முழக்கு !
உறங்கிக் கிடக்கும் சமூகம்
விழித்தெழட்டும் !
----கவின் சாரலன்