மனித கீதம்

காலக் கதவு
திறந்தது
வசந்தக் குயில்
நுழைந்தது
என்னுடன் இசை பாடு
என்றது
என்னபாடுவது
காதலா என்றேன்
மனிதம் பாடு என்றது !
----கவின் சாரலன்

எழுதியவர் : குயில் ஞானம் (18-Jun-15, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : manitha keetham
பார்வை : 56

மேலே