மன வீணை மனித கீதம்

மன வீணையை மீட்டி
மனித கீதம் பாடி
வீதியில் நடந்தேன்
காலில் குளிர்ந்து
குருதியின் ஈரம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-15, 9:53 am)
பார்வை : 126

மேலே