தூரத்து பச்சை

காதலே
நீ
என் கையில் வராதவரை
தூரத்து பச்சை!

கைகளில் வந்தபிறகு
மணம் வீசும் ரோஜா!

கட்டி அணைக்கும் போது
மழை பொழியும் மேகம்!

கண்ணை விட்டு மறையும் போது
கரைந்துவிட்ட வானவில்........................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (18-Jun-15, 1:27 pm)
பார்வை : 132

மேலே