நான் எல்லாம் என்ன காத்திருந்தேனா என்ன
கணவர்: நம் மகனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்போமா?
மனைவி: நல்ல அழகான, குணமான பொண்ணு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டுமே
கணவர்: நான் எல்லாம் என்ன காத்திருந்தேனா என்ன?
மனைவி: இருங்க, நைட் சாப்பாட்டில் பேதி மருந்தை கலந்து தருகிறேன்

