தலைகவசம்

#Helmet ( hell + met ) என்றபெயரை heavenmet (heaven + met ) னு மாத்தி வைச்சாதான் நாங்க போடுவோம்
#உடனே நீங்க 'தலைகவசம்'' னு தமிழ்ல சொன்னா அதை நாங்க ஏத்துக்க மாட்டோம் ஏண்ன எங்க குழந்தைங்ககூட மம்மி டாடினு இங்கிலிசுலதான் பேசுராங்க
#மயிர் போனால் ஊரே சிரிக்கும்னு
போடமல் போய்
உயிர் போனால் உன்குடும்பம் அழாதா னு helmet எங்க கேட்டுடுமோனுதான் அதுல கண்னையும் மூக்கையும் திறந்து விட்டுட்டு .அதோட வாயைமூடி வைத்திருக்கோம்
-இப்படிக்கு
எப்பவும் மண்டைகவசம் அணியாத நல்லவர்கள் சங்கம் EMANS (E'ppavum M'andaigavasam A'niyatha N'allavargal S'angam )

எழுதியவர் : moorthi (18-Jun-15, 12:42 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 209

சிறந்த நகைச்சுவைகள்

மேலே