விசிலடிக்கிற பொண்ணத் தான் கட்டிக்குவேன்

ஏண்டா கதிரு உனக்குப் பொண்ணுப் பாக்கலாம்ன்னு இருக்கிறோம். உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்ன்னு சொல்லுடா.
எனக்கு விசிலடிக்கத் தெரிஞ்ச பொண்ணுத்தாப்பா வேணும்.
ஏண்டா?
நான் நம்ம பகுதிலே என்னோட அபிமான நடிகர் ரசிகர் மன்றத்துக்கு தலைவரா இருக்கேன். விசிலடிக்கத் தெரியாத பொண்ண நான் கல்யாணம் பண்ணிட்டா எங்க மன்ற உறுப்பினர்களெல்லாம் என்னக் கேவலமாப் பேசுவாங்கப்பா.