சந்தேகப் பேர்வழி

"நம்ம சுரேஷ் ரொம்ப சந்தேகப் பேர்வழிங்க." "எப்படி?" "வெள்ளை நிற வேஷ்டி வாங்கினாகூட சாயம் போகுமா போகாதா என்று பத்துமுறை கேட்டுவிட்டுத்தான் வாங்குவான்!"

எழுதியவர் : பீமன் (18-Jun-15, 10:42 pm)
சேர்த்தது : பீமன்
பார்வை : 125

மேலே