சிலை

எண்ணங்கள்
யாவிலும் நீயே
நிறைந்திருக்கிறாய்

விளைவு
செயல்கள்
ஏதும்
உணரவில்லை

சிலையாகிவிட்டேனோ..!

எழுதியவர் : குந்தவி (18-Jun-15, 7:48 pm)
Tanglish : silai
பார்வை : 117

மேலே