காதலின் பரிணாமம் வளர்ச்சி 555

காதல்...
பள்ளியின் பருவ வயதில்
துளிர்க்கும்...
கல்லூரி வயதில்
திளைக்கும்...
பேருந்து நிலையத்தில்
கண்கள் அலைமோதும்...
தன் உயிரை
உறவை தேடி...
மொழிகள் வேறுபட்டு
மாறினாலும்...
விழியின் மொழிகள்
பேசும் பரவசமாக...
பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும்
விழிகளின் படபடக்கும் கெட்டி மேளம்...
உலகையும் விலை
பேச வைக்கும்...
சில நேரங்களில்
உயிருக்கும் விலை வைக்கும்...
காதல்.....