மழையழைப்புகள்-7

மழையழைப்புகள்-7

என்னசொல்ல ?
அழிக்காமல் விட்டுப்போன
இந்த மழைக்கும்
தொட்டுப்பார்க்கும் இந்த அலைக்கும்…
என் நெஞ்சிலும்
இந்த மண்ணிலும்
பதிந்துகிடக்குதடி
உன் காலடியும்
இந்த மழை வாசமும்….

எழுதியவர் : ரிஷி சேது (18-Jun-15, 7:49 pm)
பார்வை : 77

மேலே