நிழலில் சாலை

கோடையில் பெய்த நெருப்பு மழையில் நனைந்த சாலை....
என் பாதத்தை பதம் பாா்க்க நினைத்தது....
என் உடலின் நிழலில் ஓடினேன் சாலையைக் கடக்க தலை மேல் சூாியன் கொண்டு....

எழுதியவர் : ஹரவேல் (18-Jun-15, 10:38 pm)
சேர்த்தது : ஹரவேல்
Tanglish : nilalil saalai
பார்வை : 59

மேலே