தாய்மை

இரவில் அழுத குழந்தையின்
ஒலி கேட்டு
சோம்பேறி கூட
சுறுசுறுப்பாக
மாறி விடுவாள் தாய்மைக்கு பின்..

எழுதியவர் : ஹரவேல் (18-Jun-15, 10:49 pm)
Tanglish : thaimai
பார்வை : 447

மேலே