வாழ்வாங்கு வாழ்க இவ்வையகம் - 12292

வசந்தம் நமக்கு வீடு கட்டும்
வானவில் வந்தே ஊஞ்சல் கட்டும்
வாலிபம் என்றும் மறையாது - எண்ண
வண்ணமும் நாளும் குறையாது...!!

என்னதான் செய்ய வேண்டும் இதற்கு ?
எப்படி வாழவேண்டும் அதற்கு ?!
எழிலாய் ஒருவழி இருக்கு - அது
எல்லோரும் வாழணும் என்ற நினைப்பு...!!

எழுதியவர் : ஹரி (19-Jun-15, 7:26 am)
பார்வை : 64

மேலே