உனக்கென இந்த நாள்

கதிரவனின் கடைக்கண் பார்வையில் மலர்ந்திருக்கிறது
உனக்கென ஒரு நாள்

புன்னகையுடன் தொடங்கு
பூக்களாக மலரட்டும்

உனக்கென இந்த நாள்

எழுதியவர் : ஹன்சிகா (19-Jun-15, 10:36 am)
சேர்த்தது : இலக்கியா ஹன்சிகா
Tanglish : unakena intha naal
பார்வை : 95

மேலே