இலக்கியா ஹன்சிகா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/atgwk_32042.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இலக்கியா ஹன்சிகா |
இடம் | : DINDIGUL |
பிறந்த தேதி | : 19-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-May-2015 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 22 |
எந்த உறவாக இருந்தாலும் அதில்
உண்மையான அன்பும் நம்பிக்கையும்
இருந்தால் நீங்கள் எங்கு இருந்தாலும்
உங்களை தேடி வரும்!
உண்மையான அன்புடன் ஹன்சிகா........
எந்த உறவாக இருந்தாலும் அதில்
உண்மையான அன்பும் நம்பிக்கையும்
இருந்தால் நீங்கள் எங்கு இருந்தாலும்
உங்களை தேடி வரும்!
உண்மையான அன்புடன் ஹன்சிகா........
என்னை ஏமாற்றுவதில் உனக்கு விருப்பம் என்றால்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
ஏமாறுவதில் எனக்கு மகிழ்ச்சியே!
ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
அழுவது கூட சுகம்தான்!
அரவணைக்க நீ இருந்தால் அன்பே
அது நான் செய்த தவம்தான்!
என்றும் நேசமுடன் ஹன்சிகா...........
என்னை ஏமாற்றுவதில் உனக்கு விருப்பம் என்றால்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
ஏமாறுவதில் எனக்கு மகிழ்ச்சியே!
ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
அழுவது கூட சுகம்தான்!
அரவணைக்க நீ இருந்தால் அன்பே
அது நான் செய்த தவம்தான்!
என்றும் நேசமுடன் ஹன்சிகா...........
தவறு என்பது வாழ்கையின் ஒரு பக்கம்
நட்பு என்பது ஒரு புத்தகம்
ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை இழந்து விடாதீர்கள்
ஏனென்றால் அது ஒரு விலைமதிப்பில்லாத பொக்கிஷம்
என்றும் நேசமுடன் ஹன்சிகா ..........
தவறு என்பது வாழ்கையின் ஒரு பக்கம்
நட்பு என்பது ஒரு புத்தகம்
ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை இழந்து விடாதீர்கள்
ஏனென்றால் அது ஒரு விலைமதிப்பில்லாத பொக்கிஷம்
என்றும் நேசமுடன் ஹன்சிகா ..........
அழகான காலை பொழுது
மேனி கொஞ்சும் குளிர் காற்று
மேகம் மூடிய வானம்
முகம் காட்ட துடிக்கும் சூரியன்
இவை அனைத்தும் இயற்கை
இந்த இயற்கைக்கு அழகின் வண்ணமாக
இனிதே மலரட்டும் உங்கள் அழகிய புன்னகை
என்றும் நேசமுடன் ஹன்சிகா..........
பெத்த பொண்ணுக்கும்
எக்ஸாம் பேப்பருக்கும்
ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா?
?
?
?
?
ரெண்டையும் கட்டி கொடுக்கிற
வரைக்கும் ஒரே தல வழிதான்
இருட்டிலும் தெரிகிறது
உன் நிழல்.........
எனக்குள் இருக்கும் நீ
என்னை அழைத்து செல்லும் நிழல் அல்ல
அணைத்து கொள்ளும் நிழல்.........!!!!
என் இதயத்தின்
இலவம் பஞ்சு உன் நிழல்..........
என் இளமை இளைப்பாறுவது
உன் நிழலில் தான்..........
அன்பே
மனம் என்ற இருட்டில்
மகிழ்ச்சி என்ற நிழல் நீ தான்!!!!
என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்