தவம்

என்னை ஏமாற்றுவதில் உனக்கு விருப்பம் என்றால்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
ஏமாறுவதில் எனக்கு மகிழ்ச்சியே!

ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
அழுவது கூட சுகம்தான்!

அரவணைக்க நீ இருந்தால் அன்பே
அது நான் செய்த தவம்தான்!

என்றும் நேசமுடன் ஹன்சிகா...........

எழுதியவர் : ஹன்சிகா (30-Jun-15, 12:54 pm)
Tanglish : thavam
பார்வை : 126

மேலே