அழகிய புன்னகை
![](https://eluthu.com/images/loading.gif)
அழகான காலை பொழுது
மேனி கொஞ்சும் குளிர் காற்று
மேகம் மூடிய வானம்
முகம் காட்ட துடிக்கும் சூரியன்
இவை அனைத்தும் இயற்கை
இந்த இயற்கைக்கு அழகின் வண்ணமாக
இனிதே மலரட்டும் உங்கள் அழகிய புன்னகை
என்றும் நேசமுடன் ஹன்சிகா..........