மரம்
விண்ணுலகம் மகிழ்வுற்று,
மண்ணுலகம் குளிர்வுற மரம் தேவை மானிடமே,
வருங்காலம் வளம் பெற, வளமையெனும் வரம் பெற மரம் தேவை மக்களினமே...
மரமெனும் பெண் தெய்வம்,
அதை காரணங்கள் பல கூறி கருவருக்காதே,
அதன் கண்ணீரில் கவர்ச்சிகளை வளர்க்காதே...
மரம் வளர்ப்போம், மகரந்த மணம் இழைப்போம்...