முடிவு

உனது அருகில் எனது உலகம்!

உலகின் நடுவில் எனது நொடிகள்!

நொடியின் நிலையில் எனது பயணம்!

பயணத்தின் முடிவில் உனது நினைவு!

நினைவு முழுதும் உனது கனவு!........

என்றும் நேசமுடன் ஹன்சிகா.....................

எழுதியவர் : ஹன்சிகா (1-Jul-15, 12:38 pm)
Tanglish : mudivu
பார்வை : 65

மேலே