செல்லாத மனம்

யாருடனும் செல்லாத
என் மனம்
உன்னுடன் செல்ல விரும்பியது...
ஆனாலும் என் மனம்
உனக்கு செல்லாததாகிவிட்டது...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (1-Jul-15, 12:59 pm)
Tanglish : sellaatha manam
பார்வை : 78

மேலே