நீ என் கைகள் பிடித்திருந்தால் போதும்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே.!
நீ காட்டாற்று வெள்ளமாய்
இருந்தாலும் கவலையில்லை.!
அதில் குதிக்க துணிந்தேன்.!
நீ என்னை பாறையில் மோதினாலும்.!
நீர்வீழ்ச்சியில் இருந்து தள்ளினாலும்.!
சமுத்திரத்தை அடைந்து என்னை
மூழ்கடித்தாலும் ஆனந்தமே.!
நீ என்னை அலையாய்
அரவணைத்து உன் கைகோர்த்து
இழுத்து செல்கையிலே.!