சுகம் காண
உன் முகம் பார்க்க வேண்டாம்
உன் சுகம் காண வேண்டும் ...
ஈருடல் ஓருயிராக
உன் நலம் தேடி என்னுயிர் துடிக்க
ஒர் வார்த்தை போதும் உன்னிடமிருந்து....
நொடி பொழுதும்
உன் குரல் கேக்க ஆசை
ஆனால் உன் நலம் கருதி
உனைபேசவிடா மனமில்லா
என்மனம் உனை தேடுகிறது..
உன் மூச்சு நான் விட வேண்டும்
உன் உயிரில் உயிர் வாழ்வேன் என்னுயிரே!!
பிரியமுடன்
அசுபா...