இரு துண்டுகளாய் - பூவிதழ்

சகியே !
நீ குளித்துவிட்டு வா
உன்னைத் துவட்ட காத்திருக்கிறது
என் இதழ்கள் இரு துண்டுகளாய் !

எழுதியவர் : பூவிதழ் (19-Jun-15, 4:37 pm)
பார்வை : 98

மேலே