முதல் தேர்வு

என்
கண்கள் சொல்லும்
வார்த்தைகளை நீ கவனிக்காமல்
என்
உதடுகளின் உச்சரிப்பை
எதிர்பார்க்கிறாய்..............
நீ காதலின் முதல்
தேர்வில் தோற்றுவிட்டாய்..........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (19-Jun-15, 4:37 pm)
Tanglish : muthal thervu
பார்வை : 56

மேலே