சுடும் நிலா......

என் வானிலே மறைந்த நிலவொன்று.....
திரைகளை கிழித்துக் கொண்டு..... வருவதன் வசந்தம் கண்டு..... ஓடிச்சென்று தொட நினைத்து..... அருகில் சென்று பார்த்தபோது தெரிந்தது..... அது இப்போது குளிரும் நிலவல்ல சுடும் நிலவென்று....

எழுதியவர் : தோழி (12-May-11, 12:43 pm)
சேர்த்தது : faheema
Tanglish : sudum nila
பார்வை : 565

மேலே