எதிரும் புதிரும்
என்னவளே இனியாவது ,
எதிர்வரும் பிறவியில்
என் போன்று ஆணாய் பிறந்து விடு .
இதற்க்காகதான் உனக்காய் உனக்கு
எப்படியும் பெண்ணாய் பிறந்து விடுகிறேன்.
இனியாவது எல்லா ஆண்களையும் குறை சொல்லாதே?
இது போல் நான் எல்லா பெண்களையும் குறை சொல்லுவதில்லை.