சென்னைக்கு வேலைக்கு செல்கிறேன்
ஒருநாள் விடுமுறை
ஒரு மணி நேரம் இடைவேளை
இடையிடையே எப்போது வேண்டுமானாலும்
ஏதாவது சோம்பேறி கதைகள் பேச
இல்லையென்றால் எதையாவது பருக
இப்படிதான் செல்கிறது
என்னுடைய வேலைகளுடன்
இணைந்து கொண்டு பணிபுரியும்
இதுவொரு அரசாங்க ஊழியனாய்
எல்லா வசதிகளுடன் இருப்பதற்காக
இப்போதைய மின்வெட்டில்
யாருக்கு இது லாபம் ?