எண் தாய்
பிள்ளைக்கு பாலூட்ட பிடியுருண்ட
தின்ணவளே உண்
பச்சைமேணி படும்பாட்டை யாரேதும்
கேட்டதுண்டா
பச்சைபிள்ளை நோகம தூங்கிறதுக்கு
தூங்காம துடித்தவளே உண்
துயர் துடைக்க யாரேதும் வந்ததுண்டா
காடுகரை கழனியெல்லாம் கடந்துவந்து
காப்பாத்தியவலே
உண் துயரை துடைப்பானெண்று
நீ நினைத்ததுண்டா
எணை நம்பி நம்பி நீ கொடுத்த வழ்க்கையெல்லாம்
உண் பாதம்தேடி
நித்தம் நித்தம் அலையுதடி