இரு மனம் பேசும் ஓர் காதல் கவி
உன் விழிகள் என்னிடம்
ஏன் பேசின
என் வார்த்தைகளை ஊமையாக்கவா ?
அல்லது
என் உயிரோடு உன் உயிர் கோர்க்கவா
சொல்லடி பொன் மானே ?
உன்னைக் கண்டதும்
என் விழிகள் மட்டுமா பேசின ?
என் உதடுகளும் தானே சிரித்தன
இந்த புன்னகையை வைத்து நீ என் மனதை புரிந்துக் கொள்ள வேண்டாமா ?
என் கண்ணாலனே நீயென...