என் இதயம் துடிக்காது

உன்னை போல
நல்ல இதயத்தை
மறந்து விட
ஒரு போதும்
என் மனம்
நினைக்காது
அப்படி மறந்து விட
நினைத்தாள்
என் இதயம் துடிக்காது

எழுதியவர் : srivijay (12-May-11, 3:21 pm)
சேர்த்தது : sritharanpavithra
பார்வை : 622

மேலே