ஆணின் காதல் !!!

ஏ பெண்ணே !!

உன்னை என் இதயத்தில்

வைத்து கொள்ள மாட்டேன் !

ஏனெனில் நீ துடித்து நான் வாழ விரும்பவில்லை !!

எழுதியவர் : Nithi (12-May-11, 6:48 pm)
சேர்த்தது : நித்யா
பார்வை : 546

மேலே